புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!

அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு அந்த நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒபாமா, இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உத்தியோகபூர்வாக ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த குறித்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல தமிழர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவிலுள்ள ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் தமிழ் குழு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலை … Continue reading புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை!